2013ஆம் ஆண்டுக்குப் பின் ஜகார்த்தாவில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய வெள்ளம் எனவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைப்பு சொல்கிறது
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.